tag:blogger.com,1999:blog-986231055233882201.post4140136420711865143..comments2022-11-14T01:43:46.894-08:00Comments on வடலியூரான்: ஏன் இந்த விபரீத முடிவு?வடலியூரான்http://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-986231055233882201.post-2479434326466666212010-06-30T10:16:40.273-07:002010-06-30T10:16:40.273-07:00வட்லியை உங்கள் top banner இல் போடலாம் தானே.. அதைப்...வட்லியை உங்கள் top banner இல் போடலாம் தானே.. அதைப்பார்க்கேக்க தான் ஒரு feeling வரும்Ramanchttps://www.blogger.com/profile/00297446105888351575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-8628953558224699332009-12-06T22:45:11.855-08:002009-12-06T22:45:11.855-08:00வடலியூரான் ...வாழ்த்துக்கள்......தொடரட்டும் உங்கள்...வடலியூரான் ...வாழ்த்துக்கள்......தொடரட்டும் உங்கள் பயணம்.....அதிரட்டும் எங்கள் இணையம்.....கருணையூரான்http://karunaiyuraan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-57490685470332470682009-12-05T00:35:13.952-08:002009-12-05T00:35:13.952-08:00மருதமூரான் உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். தங்கள் எத...மருதமூரான் உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவேண்டுமென்று தான் நானும் எதிர்பார்க்கின்றேன்.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-71214529084481181022009-12-05T00:29:40.899-08:002009-12-05T00:29:40.899-08:00நன்றிகள் பனையூரான்.கலக்கவேணும் எண்டு சொல்லுறாய். ந...நன்றிகள் பனையூரான்.கலக்கவேணும் எண்டு சொல்லுறாய். நான் கலக்க வேணும் என்று எல்லாம் வரவில்லை. சும்மா ஏதோ என் மனதில் உள்ள சிலவற்றை பகிருவோம் என்று தான் வந்துள்ளேன். சரி பார்ப்பம்.நன்றிகள் வாழ்த்துக்கு.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-4212677445734004342009-12-01T19:48:15.267-08:002009-12-01T19:48:15.267-08:00அடடா…….. இன்னுமொரு நண்பனும் வலைப்பக்கம் வந்திருப்ப...அடடா…….. இன்னுமொரு நண்பனும் வலைப்பக்கம் வந்திருப்பது பெருமகிழ்ச்சியே. வாங்க வடலியூரான். வந்து கலக்குங்க. தொடர்ச்சிகளும், நீட்சிகளும் கலக்கலாகவும், காத்திரமாகவும் இருக்கட்டும். வாழ்த்துக்கள்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-17013190511826543162009-12-01T17:54:40.650-08:002009-12-01T17:54:40.650-08:00வாங்கோ வடலி.சந்தோசம் , கலக்கோணும் ஆ ..வாங்கோ வடலி.சந்தோசம் , கலக்கோணும் ஆ ..பனையூரான்https://www.blogger.com/profile/09469846313513236418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-35505553678619679472009-12-01T02:58:34.328-08:002009-12-01T02:58:34.328-08:00வந்தியதேவன் அண்ணா பனையூரான் ஒரு பேய்க்காய் அவன் மா...வந்தியதேவன் அண்ணா பனையூரான் ஒரு பேய்க்காய் அவன் மாதிரி எல்லாம் நான் எங்கே?வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-73510495436436503272009-12-01T02:56:16.995-08:002009-12-01T02:56:16.995-08:00என்ன இந்தக்காலத்தில இயக்குனர் எல்லாம் நடிகர் ஆகிறத...என்ன இந்தக்காலத்தில இயக்குனர் எல்லாம் நடிகர் ஆகிறது சகஜம் தானே. அது போல ஒரு வாசகனாயிருந்த நானும் ஒரு பதிவராக வர முயற்சி பண்ணுகிறேன்.ஆனால் இது எந்தளவு சாத்தியமானதோ தெரியவில்லை. நடிகராக அவதாரம் எடுத்த இயக்குனர்கள் எல்லாம் ஒன்று இரண்டு படத்துக்குப் பிறகு காணாமல் போவதைப் போல் நானும் போகிறேனோ தெரியாது. எதற்கும் முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-12370111847340280822009-12-01T02:50:44.437-08:002009-12-01T02:50:44.437-08:00நன்றிகள் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். கஜந்தன...நன்றிகள் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். கஜந்தன், சஞ்சீவன்,பால்குடி, அண்ணன் ஆதிரை மற்றும் அண்ணன் வந்தியத் தேவன் உங்களது பின்னூட்டங்கள் என்னை முன்னோக்கி நகர்த்தும் என்று நினைக்கிறேன்.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-2845922262910566202009-11-28T09:45:01.556-08:002009-11-28T09:45:01.556-08:00வாருங்கள் சகோதரா?
எனது பாடசாலையில் இருந்து இன்னொ...வாருங்கள் சகோதரா?

எனது பாடசாலையில் இருந்து இன்னொரு பதிவர் மிகவும் சந்தோசம்.

வடலி தான் வளர்ந்து கற்பகதருவான பனையாக மாறுகின்றது. ஏற்கனவே நண்பர் பனையூரான் இருப்பதால் அவருக்கு துணையாக வடலியூரான்.

உங்கள் அனுபவங்களையும் ஏனைய விடயங்களையும் பகிருங்கள் பருகத் தயாராக இருக்கின்றோம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-20625536818098282122009-11-28T09:36:45.657-08:002009-11-28T09:36:45.657-08:00வாழ்த்துக்கள் தம்பிவாழ்த்துக்கள் தம்பிஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-78646397168152170072009-11-28T09:32:34.348-08:002009-11-28T09:32:34.348-08:00வாருங்கோ.... வாருங்கோ... உங்களை பதிவுலகத்துக்கு வர...வாருங்கோ.... வாருங்கோ... உங்களை பதிவுலகத்துக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறம். தொடக்கமே அதிரடியா இருக்கு. கடிகளுக்கும் பஞ்சமில்லை... இனி எப்பிடி தாக்கப் போறியளோ தெரியாது...பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-12275955452922409412009-11-28T04:28:09.711-08:002009-11-28T04:28:09.711-08:00உங்கள் பதிவுலக பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்உங்கள் பதிவுலக பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்sanjeevanhttps://www.blogger.com/profile/07170692676666472935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-2033030010481597162009-11-28T04:07:59.996-08:002009-11-28T04:07:59.996-08:00வருக வளர்க....வருக வளர்க....கஜந்தன்noreply@blogger.com